
STORIBUZZ - Stories from India with K R Vidhyaa
By krvidhyaa

STORIBUZZ - Stories from India with K R VidhyaaMay 28, 2023

Kaduveli Siddhar Part 2 (English)
A continuation of last week's story where Valli's anklet flew and fell near the Siddhar while she was dancing. Listen to this episode to know what happened afterwards. To read the full story, click this link https://storibuzz.in/the-story-of-kaduveli-siddhar-of-irumbai/

கடுவெளி சித்தர் - பகுதி 2 - (தமிழில்) Kaduveli Siddhar Part 2 (Tamil)
போன வாரக் கதையின் தொடர்ச்சியாக வள்ளியின் சலங்கை கழன்று பறந்து சென்று சித்தர் பக்கத்தில் விழுந்தவுடன் என்னவாயிற்று என்று தெரிய இந்தப் பகுதியைக் கேளுங்கள்...
ஆங்கிலத்தில் கதையைப் படிக்க இந்த லிங்க் ஐ சொடுக்கவும் https://storibuzz.in/the-story-of-kaduveli-siddhar-of-irumbai/

Kaduveli Siddhar (English)Part 1
Listen to the interesting story of Kaduveli Siddhar who lived at Irumbai Maakaalam...

கடுவெளி சித்தர் (தமிழில்)- பகுதி 1 -Kaduveli Siddhar (Tamil) Part 1
இரும்பை மாகாளம் என்ற இடத்தில் வாழ்ந்த கடுவெளி சித்தரின் சுவையான கதை. கேட்டு மகிழுங்கள் ...

கோபால் பாண்டும் நவாபின் சவாலும் -தமிழில் - How Gopal Bhand outwitted the Nawab-( Tamil)
ராஜா கிருஷ்ண சந்திரா என்ற அரசரிடம் இருந்த கோபால் பாண்ட் என்ற சாமர்த்தியமான ஆசாமியைப் பற்றிய கதை. பக்கத்துக்கு ஊர் நவாப் இன் சவாலை எப்படி கோபால் சமாளித்தார் என்ற கதையை கேளுங்கள்....
ஆங்கிலத்தில் கதையைப் படிக்க இங்கு சொடுக்கவும்

How Gopal Bhand outwitted the Nawab
This is a story of Gopal Bhand, a courtier of the palace of Raja Krishnachandra. A sharp-witted and intelligent fellow, listen to this story to know how he outwitted a Nawab.
To read the story in English click here

True Friends - From Hitopadesha- Part 2 (English)
This is a continuation of last week's story. Hiran went to graze where a trap was set. What happened next? To know more, listen to the episode.
To read the story in English, click the link below.

உண்மையான நண்பர்கள் பாகம் 2 - ஹிதோபதேஷத்திலிருந்து -True Friends - From Hitopadesha -Part 2 in Tamil
உண்மையான நண்பர்கள் பாகம் இரண்டு - போன வார தொடர்ச்சியாக ஹிரன் என்கிற மான் வலையில் சிக்கியதா? என்ன நடந்தது? என்பதை தெரிந்துகொள்ள கேளுங்கள்...
ஆங்கிலத்தில் கதையைப் படிக்க இந்த லிங்க் ஐ சொடுக்கவும்

True Friends- From the Hitopadesha (English)
Hitopadesha, a collection of stories like the Panchatantra where most characters are animals and birds, teaches us lot of life skills. This was written by a person by name Narayana Pandit. This story is about true friendship. Who are the friends we are talking about? Well, listen to find out...
To read the story in English, click here:

உண்மையான நண்பர்கள் - ஹிதோபதேஷத்திலிருந்து - தமிழில் -True Friends -From Hitopadesha (Tamil)
பஞ்சதந்திரக் கதைகளைப் போலவே மிருகங்கள் மற்றும் பறவைகளை மையமாகக் கொண்ட கதைகள் ஹிதோபதேஷம் என்ற கதைத் தொகுப்பு. இதை எழுதியவர் நாராயண பண்டிட் என்று கூறுவர்.
இந்த கதையில் உண்மையான நண்பர்கள் யார் என்பதைக் கேட்டு மகிழுங்கள்...
ஆங்கிலத்தில் கதையைப் படிக்க இந்த லிங்க் ஐ சொடுக்கவும்

Tamil New Year - Interesting Info (English)
Today is the start of the Tamil New Year Shobakrit. Starting today I will share with you periodically, interesting information about our traditions, celebrations and so on. Today I am sharing information about the Tamil New Year.
Listen and Enjoy!!

தமிழ் புத்தாண்டு - தெரிந்து கொள்வோம் (தமிழில்) - Tamil New Year - Interesting Info (Tamil)
இன்று தமிழ் புத்தாண்டு சோபக்ரித் பிறந்துள்ளது. இன்று முதல், நமது பாரம்பரியத்திலிருந்து சுவையான நமக்குத் தெரியாத தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள போகிறேன்.
அதன் முதல் பதிவாக இன்று தமிழ் புத்தாண்டைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.
கேட்டு மகிழுங்கள்!

பத்திராசல இராமதாசு (தமிழில்) - Bhadrachala Ramadasu (Tamil)
போன வாரம் இராம நவமியின் தொடர்ச்சியாக இன்று ஒரு இராம பக்தராகிய பத்திராசல இராமதாசுவின் கதை. இந்தக் கதையின் ஆங்கில ரூபம் ஏற்கனவே போன வருடம் இராம நவமியன்று பதிவிடப்பட்டுள்ளது.
ஆங்கிலத்தில் கதையைப் படிக்க இந்த லிங்க் ஐ சொடுக்கவும்

ஏரி காத்த இராமர் (தமிழில்) -Eri Kaatha Ramar (Tamil)
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகத்தில் குடி கொண்டுள்ள கோதண்ட இராமருக்கு 'ஏரி காத்த இராமர்' என்ற பெயர் உண்டு. எதனால் என்று தெரியுமா? ஒரு ஆங்கிலேயருக்கு இராமர் அருள் புரிந்தததற்கு பிறகு தான் இந்த பெயர் ஏற்பட்டது. கதையைத் தெரிந்துகொள்ள, கேளுங்கள்..
கதையை ஆங்கிலத்தில் படிக்க, லிங்க் ஐ சொடுக்கவும்

Rama who protected the lake - Eri Kaatha Ramar (English)
In a place called Madurantakam, near Chingleput district of Tamil Nadu, there is a shrine for Lord Kodanda Rama. This lord is also known by the name 'Eri Kaatha Ramar' meaning Rama who protected the lake. This name came to him after an interesting incident which happened to a British collector. Listen to the podcast to know the story. To read the story in English, click the link

Tirukurippu Thonda Nayanar (English)
This is the story of a devotee of Lord Siva who was a washerman by profession. He believed firmly that by washing the clothes of devotees of Lord Shiva, one could cleanse their mind of the dirt of arrogance and ego. Listen to know more.
You can also read this story by clicking the link https://storibuzz.in/tirukurippu-thonda-nayanar/

திருகுறிப்புத்தொண்ட நாயனார் (தமிழில்) Tirukuripputhonda Nayanar (Tamil)
சிவனடியார்களின் அழுக்குத்துணிகளை துவைத்துக்கொடுத்தாலே மனதில் உள்ள கோபம் பொறாமை போன்ற அழுக்குகள் மறைந்துவிடும் என்று திடமாக நம்பிய இந்த நாயனாரின் கதையை கேளுங்கள்..
கதையை ஆங்கிலத்தில் படிக்க லிங்க் ஐ சொடுக்கவும் https://storibuzz.in/tirukurippu-thonda-nayanar/

Tirugnanasambanda Nayanar - (English)
The month of Panguni is known for the Arubathu Moovar festival of the Kapaleeswarar Temple at Mylapore Chennai. In this festival, all the sixty-three Nayanmars are brought out in a procession around the Mada Streets. The foremost of the Nayanmars is Tirugnanasambanda Nayanar. Listen to his story here...

திருஞானசம்பந்தர் நாயனார் (தமிழில்) - Tirugnanasambanda Nayanar - (Tamil)
பங்குனி மாதம் என்றாலே நினைவுக்கு வருவது சென்னை கபாலி கோயிலின் அறுபத்து மூவர் திருவிழா. இவ்விழாவில் அறுபது மூன்று நாயன்மார்களும் வீதி வலம் வருவர். நாயன்மார்களில் முதன்மையானவர் திருஞானசம்பந்தர் நாயனார். அவருடைய கதையை இந்த வாரம் கேளுங்கள்...

The foolish miser -Part 2 (English)
In last week's episode, we saw how the miser went in search of the traveller to bring him to his home. Did he find the traveller? Did the traveller come and stay in the miser's house? Listen to this episode to find out....

முட்டாள் கருமி பகுதி 2 (தமிழில்) The foolish Miser Part 2(Tamil)
போன வாரம் கதையில் கருமி எப்படி யாத்திரீகரை தேடி அலைந்தார் என்று பார்த்தோம். யாத்திரீகர் கிடைத்தாரா? கருமி விரும்பியபடியே அவர் வீட்டுக்கு வந்தாரா ? தெரிந்து கொள்ள கதையின் இந்தப் பகுதியைக் கேளுங்கள்...

The foolish miser (English)
This is the story of a miser, who did something very very foolish. Want to know what it was? Listen to the story...

முட்டாள் கருமி-(தமிழில்) The foolish miser -(Tamil)
ஒரு மஹா கருமி முட்டாள்தனமாக ஒரு வேலை செய்தாராம் . என்னது அது ? தெரிந்து கொள்ள 'முட்டாள் கருமி '- கதையைக்கேளுங்கள்

Sakshi Gopal - English
The interesting story of how Lord Krishna walked all the way from Vrindavan to present evidence for his devotee. Listen to know more...
You can read the story here Sakshi Gopal – STORIBUZZ

சாக்ஷி கோபால் -தமிழ் (Sakshi Gopal in Tamil)
பிருந்தாவனத்தில் இருந்த கண்ணன் எவ்வாறு தன் பக்தனுக்காக நடை பயணமாக சாட்சி சொல்ல வந்தார் என்ற சுவையான கதை.
The interesting story of how Lord Krishna came walking all the way to present evidence in support of his devotee. You can read the story here Sakshi Gopal – STORIBUZZ

Meiporul Nayanar Story (English)
This is the story of a Shiva devotee, Meiporul Nayanar, who saw Lord Shiva in anyone wearing the sacred symbols of Lord Shiva even if it was his sworn enemy. Listen to find out more.

மெய்ப்பொருள் நாயனார் (தமிழில்) Meiporul Nayanar Story (Tamil)
சிவனடியார்களிலே சிவனை கண்ட இந்த நாயனாரின் அற்புதக்கதை இங்கே கேட்கலாம். எழுத்து வடிவாக ஆங்கிலத்தில் . இதைப்படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Meiporul Nayanar.

Tit for Tat (English)
This is the story of a smart boy who taught a lesson to a miserly shopkeeper. Want to know how? Listen to the story...

பழிக்குப்பழி (தமிழ் நாடோடிக்கதை) Tit for Tat- Pazhikku Pazhi (Tamil)
ஓரு கஞ்சனான கடைக்காரருக்கு ஒரு சுட்டிப்பையன் கற்றுத்தந்த பாடம் பற்றிய கதை. கதையை எழுத்து வடிவில் படிக்க கிளிக் செய்யவும் Tit for Tat – STORIBUZZ

Gopal and the Cowherd (Part 2) English
A continuation of last week's story of Part 1 of Gopal and the Cowherd.
Little Gopal is frightened to come back alone from school. How did he overcome this? To know more listen to this episode. To read the story click here Little Gopal And The Cowherd – STORIBUZZ

கோபாலும் மாடு மேய்ப்பவனும் (பகுதி 2 ) தமிழில் Gopal and the Cowherd (Tamil) Part 2
போன வார கதையின் தொடர்ச்சி. கோபால் பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பி வர பயப்படுகிறான். கடைசியில் எவ்வாறு வீட்டுக்கு வந்தான் கதையை கேளுங்கள்

Gopal and the Cowherd (Part 1) English
This is a story told by Sri Ramakrishna Paramahamsa to his disciples. It tell us the message of having strong faith in God. Listen to the story of Little Gopal to know more...

கோபாலும் மாடு மேய்ப்பவனும் (பகுதி 1 ) தமிழில் Gopal and the Cowherd (Tamil) Part 1
இது ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் அவருடைய சீடர்களுக்கு திடமான நம்பிக்கையைப் கொள்வதை பற்றி சொன்ன கதை. கோபால் என்ற சிறுவன் தன திடமான நம்பிக்கையால் என்ன பெற்றான்? தெரிந்து கொள்ள இந்த கதையைக் கேளுங்கள்

The Lost Diamond (English) - A Maryada Rama Story
Maryada Rama was a judge, well known for his sharp intellect and shrewdness. He solutions to cases were all based on common sense and were appreciated and accepted by all. In this story of the Lost Diamond also Maryada Rama's way of finding the thief was very interesting. To know more, listen to the story now.

தொலைந்த வைரம் (தமிழில்)- மரியாதை ராமன் கதை The Lost Diamond (Tamil) - A Maryada Rama Story
மரியாதை ராமர் ஒரு சிறந்த நீதியரசர். அவருடைய தீர்ப்புக்களெல்லாம் மிகுந்த அறிவாற்றலும் புத்தி கூர்மை நிறைந்ததாகவும் இருக்கும். இந்த கதையில் தொலைந்து போன ஒரு வைரத்தை எப்படி கண்டுபிடித்தார் என்பதை பார்ப்போம். மேலும் அறிய கதையைக் கேளுங்கள் .

Manikkavasagar (English) - Part 3
This is the final episode in the story of Manikkavasagar the great Tamil saint who wrote Tiruvasagam. Listen to all the three episodes to know the full story of Manikkavasagar...

மாணிக்கவாசகர் (தமிழில்) -பகுதி 3 Manikkavasagar (Tamil) - Part 3
மாணிக்கவாசகர் கதையின் கடைசி பகுதி இது . மாணிக்கவாசகர் கதையை முழுமையாக தெரிந்து கொள்ள முதல் மற்றும் இரண்டாம் பகுதியையும் முழுமையாக கேட்டுவிட்டு மூன்றாம் பகுதியை கேளுங்கள்

Manikkavasagar (English) - Part 2
In the last episode of Manikkavasagar Part 1, we saw that the King of Madurai was waiting for the horses he had asked Vadavooran to purchase for him. Vadavooran had spent all the money otherwise, but his Guru had promised that the horses would come. Did the horses arrive on the said date? Listen to find out more...

மாணிக்கவாசகர் (தமிழில்) பகுதி- 2 Manikkavasagar (Tamil) - Part 2
போன பகுதி 1 இல், மதுரை மன்னன் வாதவூரரை குதிரைகள் வாங்க அனுப்பியதையும், வாதவூரர் மன்னன் கொடுத்த பொன்னை வேறு வழியில் செலவழித்து விட்டதையும், வாதவூரரின் குரு குதிரைகள் கட்டாயம் வரும் என்று வாக்கு கொடுத்ததையும் பார்த்தோம். குதிரைகள் வந்தனவா இல்லையா? என்ன நடந்தது தெரிந்து கொள்ள கேளுங்கள் பகுதி- 2

Manikkavasagar (English) - Part 1
Manikkavasagar was the saint who gave us the Tiruvempavai which we read during the month of Margazhi. His verses were as beautiful as a ruby and hence he got this name. He was the minister of a king at Madurai and was sent on a special mission by the king. What was the mission? Did he complete the mission? Listen to the story here in English.

மாணிக்கவாசகர் (தமிழில்)- பகுதி 1 Manikkavasagar (Tamil) - Part 1
மாணிக்கவாசகர் நமக்கு திருவாசகம் என்ற அரிய பொக்கிஷத்தை கொடுத்த சிவனடியார் . அவருடைய வாக்குகள் மாணிக்கத்துக்கு ஒப்பாக இருந்தமையால் மாணிக்கவாசகர் எனப் பெயர் பெற்றார் . மதுரை மன்னனின் அரண்மனையில் மந்திரியாக பணியாற்றிய அவரை மன்னன் ஒரு முறை குதிரைகள் வாங்க அனுப்பி வைத்தான் . குதிரைகள் வாங்கிக்கொண்டு திரும்பினாரா இல்லையா? என்ன நடந்தது? தெரிந்து கொள்ள கேளுங்கள் இந்த கதையை ...

Story of Sri Andal Nachiyar (English)
Today is the start of the Tamil month 'Margazhi' or 'Margaseersha'.
In this month people wake up early in the morning and immerse themselves in their devotion to Lord Narayana and Lord Shiva. They sing the Tiruppavai songs composed by Sri Andal Nachiyar and pray to the Lord. What is the story of Sri Andal Nachiyar? Listen here to find out...

ஆண்டாள் நாச்சியார் கதை - (தமிழில் )Story of Sri Andal Nachiyar (Tamil)
இன்று மார்கழி மாதப்பிறப்பு இந்த மாதம் முழுவதும் மக்கள் அதிகாலையில் துயிலெழுந்து பெருமாளையும் சிவ பெருமானையும் துதித்து பக்தி செய்வார்கள். திருப்பாவை மற்றும் திருவெம்பாவை பாடி மகிழ்வார்கள்.
திருப்பாவையை இயற்றிய ஆண்டாளின் கதையை இங்கே கேளுங்கள்

The Blue Jackal - From Panchatantra (Tamil)
Have you ever heard of a jackal which is blue in colour? Well, here was one, in this story from Panchatantra. Was he born blue, or was he a creature from heaven? Listen to the story to know more...

The Blue Jackal - From Panchatantra (English)
Have you ever heard of a jackal which is blue in colour? Well, here was one, in this story from Panchatantra. Was he born blue, or was he a creature from heaven? Listen to the story to know more...

Story of Lingodbhava and Tiruvannamalai Deepam (English)
Today is the festival of Tiruvannamalai Deepam or Kartigai Deepam. Tiruvannamalai is a mountain situated in a temple town also called by the same name. The mountain is said to be the fiery form of Lord Shiva. On this day, a huge lamp is lit atop the mountain with a big cauldron of oil and a huge wick at sunset. Once the lamp is lit the people light lots of lamps in their houses and pray to Shiva. Shiva got the name of Lingodbhava after the incident narrated in this story. Listen to know fully...

Story of Lingodbhava and Tiruvannamalai Deepam (Tamil)
Today is the festival of Tiruvannamalai Deepam or Kartigai Deepam. Tiruvannamalai is a mountain situated in a temple town also called by the same name. The mountain is said to be the fiery form of Lord Shiva. On this day, a huge lamp is lit atop the mountain with a big cauldron of oil and a huge wick at sunset. Once the lamp is lit the people light lots of lamps in their houses and pray to Shiva. Shiva got the name of Lingodbhava after the incident narrated in this story. Listen to know fully...

King Elephant and King Mouse (English)
Can a pack of tiny mice help huge elephants? Well, the elephants thought they can't, but did they help or not? Listen to this story to find out.

King Elephant and King Mouse (Tamil)
Can a pack of tiny mice help huge elephants? Well, the elephants thought they can't, but did they help or not? Listen to this story to find out.

The Cranes and the Serpent - From Hitopadesha (English)
An enemy's enemy is not always a friend, says the Hitopadesha. Is it so? Listen to this story to find out.

The Cranes and the Serpent - From Hitopadesha (Tamil)
A story from Hitopadesha which demonstrates that an enemy's enemy is not always a friend. Listen to find out how...

Story of Sant Narahari (Tamil)
This is the story of a Marathi saint Sant Narahari who was a gold smith. From being a goldsmith how was he transformed to become a saint? Want to know more? Listen to the story to find out.1

Story of Sant Narahari (English)
This is the story of a Marathi saint Sant Narahari who was a gold smith. From being a goldsmith how was he transformed to become a saint? Want to know more? Listen to the story to find out.

Kingdom in a seed - Folktale (Tamil)
This is the story of how a king chose his successor by making them grow plants. Confused?? Listen to the full story to find out!

How Rama came to be known as Maryada Rama (Tamil)
This is the story of a young boy Rama who had a keen sense of justice and a shrewd mind. He came to be known as Maryada Rama and his judgements were very famous. Which incident transformed Rama into Maryada Rama? Listen here...

The Talking Cave - Story from Panchatantra (English)
This is a story where a cave talked to a jackal. And why? And how? Listen to the story to know more.

Kingdom in a seed - Folktale (English)
This is the story of how a king chose his successor by making them grow plants. Confused?? Listen to the full story to find out!

Lazy Donkey - Folktale from India (Tamil)
This is a story of a lazy donkey named Bhola. Listen to the story to find out how he changed into a smart donkey.

How Rama came to be known as Maryada Rama (English)
This is the story of a young boy Rama who had a keen sense of justice and a shrewd mind. He came to be known as Maryada Rama and his judgements were very famous. Which incident transformed Rama into Maryada Rama? Listen here...

The Lazy Donkey - A folktale from India (English)
Do you know you can't cheat others forever? Like Bhola tried to do? Listen to this folktale from India and send me your feedback to feedback@storibuzz.in

The talking cave- Story from Panchatantra (Tamil)
This is a story from Panchatantra which shows one who anticipates danger and acts to avert it survives.

Story of Bhadrachala Ramadasu (English)
This is the story of a devotee of Lord Rama, named Bhadrachala Ramadasu. A tax collector under the rule of Tani Shah of Golkonda, his devotion to Lord Rama was limitless. Listen to the story to find out how Lord Rama himself repaid the money Ramadasu owed to the emperor.