
தெரியாதது முதல் தெரிந்தவை வரை
By P Venkatachalam
புலன்களின் கூர்மை மற்றும் மூளையின் பயிற்சி நமது அறிவை வளர்க்க உதவுகிறது. நமது அறிவு நாம் உற்பத்தியில் ஈடுபடும் போது செம்மையடைகிறது.

தெரியாதது முதல் தெரிந்தவை வரைJun 15, 2023

வேளாண் கல்லூரிகள் ஒரு அறிமுகம் | Agriculture Colleges in Tamil Nadu
Don't miss this opportunity to gain valuable knowledge and explore the transformative world of agricultural education in Tamil Nadu.

E04 | மாணவர் சங்க தொடக்க விழா உரை - Students Club 2021-22 Inaugural Function, MITCAT
Students Club 2021-22 Inaugural Function, MITCAT
மாணவர்கள் தங்கள் பொழுதுபோக்குகள் மற்றும் ஆர்வங்களைத் தொடர உதவுவதற்கும் மக்களை ஒன்றிணைப்பதற்கும் எங்கள் நிறுவனத்தில் மாணவர் சங்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் பல்பணி, நிறுவன திறன்கள், குழுவை உருவாக்கும் திறன், தலைமைத்துவ திறன்கள் மற்றும் சேவை மனப்பான்மை போன்ற பலத்தை வெளிப்படுத்தலாம்.

E03 | அறிவியலும், அறிவியல் கண்ணோட்டமும் -Science and Scientific Perspectives
வாழ்வில் அன்றாடப் பிரச்சினைகளை எதிர்கொள்ளவும், தொலைநோக்கன இலக்குகளை அடையவும் அறிவியல் கண்ணோட்டம்அவசியமாகும்.இன்று பாடங்களிலும், படங்களிலும் பார்பதும், கேட்பதும் அறிவியல் கருத்துக்களே, அறிவியல் கண்ணோட்டமல்ல. இங்குஅறிவியல் கண்ணோட்டம்.

E02 | அறிவும், அறிவுக்கட்டமைப்பும் - Knowledge, Knowledge Structures
அறிவும் , அறிவுக்கட்டமைப்பும்: தகவல்களை, விபரங்களை,செய்திகளை ஒவ்வொருவரும் அவர்களின் மூளையில் எவ்வாறு வகைப்படுத்தி, வரிசைப்படுத்திப் வைக்கிறோம் என்பது ,அவர்களின். அறிவுக்கட்டமைப்பாகும்.
Knowledge structures are the organisation of information which exists in a person’s mind , constructed by the person.

E01 | அறிவும் அறிதல் வழிமுறைகளும் - Knowledge, Knowledge gaining methods
அறிவு என்றால் என்ன ? அறிவின் வகைகள் என்ன ? புலன் அறிவு எவ்வாறு மூளையில் பதிவாகிறது ? புறநிலை அறிவு, அகநிலை அறிவாக மாற நிகலும் செயல்கள் பற்றிய விளக்கம். புலனறிவின் சேர்க்கை நமது நினைவில் நிற்கும் காலத்தை அதிகரிக்கச் செய்கிறது. காதுகள் கேட்பதையும், கண்கள் பார்ப்பதையும், மூக்கு நுகர்வதையும்,நாக்கு சுவையுயும் , மெய் உணர்வையும் அறியும் வழிகளாக உள்ளன.இவைகளே புற உலகை நாம் முழுமையாக அறிந்துகொள்ள உதவுகின்றன். புலன்களின் கூர்மை மற்றும் மூளையின் பயிற்சி நமது அறிவை வளர்க்க உதவுகிறது. நமது அறிவு நாம் உற்பத்தியில் ஈடுபடும் போது செம்மையடைகிறது.